தவெக மா.செ-க்களின் பித்தலாட்டம்..! ₹80 கோடியை வாரிச்சுருட்டிய தூய சக்திகள்.. கடுப்பான CM விஜய்..!
தமிழகத்தில் “ஊழல் ஒழிப்பே எங்கள் தாரக மந்திரம்” என்று முழங்கி ஆட்சியைப் பிடித்த தவெக அரசுக்கு, அதன் சொந்தக் கட்சி நிர்வாகிகள் மூலமாகவே ஊழல் உருவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நூதன முறையில் மிகப்பெரிய அளவில்…
