Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: Vijay

பகை முடிக்கும் தவெக..! மொத்தமாய் ரேடாரில் சிக்கும் திமுக..! ஸ்கெட்ச் போட்ட முதல்வர் விஜய்..! அலறும் அறிவாலயம்..!

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago No Comments

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே “ஊழல் ஒழிப்பில் சமரசம் இல்லை” என்பதைத் தன் பிரதான ஆயுதமாகத் கையில் எடுத்து வருகிறார் முதல்வர் விஜய். முந்தைய ஆட்சிக்காலங்களில் பல்வேறு துறைகளில் நடந்த முறைகேடு புகார்கள் மீது கடும் சட்டம்…

அதிமுக காலி… திமுக-விற்கு ‘நோ சான்ஸ்’..! ஆனால் விஜயின் CM நாற்காலிக்கு காத்திருக்கும் அந்த ‘பயங்கர’ ஆபத்து..!

Manikandan Kaliyappan 2 weeks ago at 2 weeks ago No Comments

அரசியலில் கொள்கைகளை விட ‘ஆட்சியையும் அதிகாரத்தையும்’ கைப்பற்றுவதே பிரதான டார்க்கெட் என்பதை அரசியல் களம் பலமுறை நிரூபித்துள்ளது. பாசிசப் பாணியில் அதிகாரத்தை நோக்கி நகர்ந்த பாஜக-வின் அதே உத்தியைத்தான், தமிழகத்தில் தற்போது புதியதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசும் கையில் எடுத்துள்ளது. 2026…

திமுக, அதிமுக- ஆட்சியை காப்பியடிக்கும் தவெக..! நம்பிய மக்களுக்கு ஏமாற்றம்..! 50 நாள் விஜய் ஆட்சி மீது கடும் விமர்சனம்..!

Naruvi 2 weeks ago at 2 weeks ago No Comments

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 50 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகளின் அதே நிர்வாகப் பாணியைத் தான் பின்பற்றி வருகிறதா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரப்…

கரூர் துயரம்; ஜூலை 10-ல் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

Manikandan Kaliyappan 2 weeks ago at 2 weeks ago No Comments

கரூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு, தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் ஜோசப்…

“முதல்வர் விஜய் Vs இயக்குநர் சஞ்சய்! பாக்ஸ் ஆபீஸ் யுத்தம் ஆரம்பம்! வதந்திகளை உடைத்த சஞ்சய்யின் மாஸ் வீடியோ!”

Eswari 2 weeks ago at 2 weeks ago No Comments

முதல்வர்’ விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இடையே அண்மைக் காலமாக குடும்ப ரீதியான கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், தற்போது இருவரது படங்களும் திரையரங்குகளில் நேரடியாக மோதவிருப்பது கோலிவுட்டில் பெரும்…

திமுக தயவில் ஆட்சி நடத்தும் தவெக ஒரு நாசகார சக்தி..! விஜய்தான் குதிரை பேரத்தின் முதல் குற்றவாளி..! வறுத்தெடுத்த டிடிவி.தினகரன்..!

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago No Comments

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் ஆளுங்கட்சியான தவெக நோக்கிப் படையெடுத்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் பதற்றங்களுக்கு இடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முதல்வர் விஜய், தவெக அரசு மீது…

நல்லது செய்யதானே பார்த்தோம்.. தவெக எம்.எல்.ஏ-க்களை தூக்கியிருந்தால் கொண்டாடியிருக்க மாட்டீங்களா..? திமுகவுக்கு செந்தில் பாலாஜி டீம் செக்..!

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago 1 Comment

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள ‘தவெக எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேர விவகாரம்’ தற்போது போலீஸ் விசாரணை, கைதுகள் என அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாக…

திருச்சியில் சரியும் அதிமுக கூடாரம்: விஜயை எதிர்த்து போட்டியிட்டவர் தவெக-வில் அதிரடி இணைப்பு

K.M.Viji 2 weeks ago at 2 weeks ago No Comments

சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில்…

“காந்தி பெயரே தொடரட்டும்!” – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி கடிதம்!

Eswari 2 weeks ago at 2 weeks ago No Comments

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய VB-G RAM G திட்ட வழிகாட்டுதல்களில் பல்வேறு…

”நீங்க கிளம்புங்க..!” திருமாவுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த விஜய்..! பல்டி அடித்த விசிக..!

K.M.Viji 2 weeks ago at 2 weeks ago No Comments

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசில் தோழமைக் கட்சிகளுக்கு வார்னிங் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஷார்ட் டிரீட்மென்ட் கொடுத்த விஜயின் நடவடிக்கை, வைகோ உள்ளிட்ட தோழர்களை பதற வைத்திருக்கிறது. பெரும்பான்மையில்லாத…