“கல்லறைக்குள் உறங்கும் 5 வயது பிஞ்சு: 8 மாதங்களுக்குப் பிறகு நீதி கேட்கும் பெற்றோர்… உலுக்கும் அம்பத்தூர் சம்பவம்!”
சென்னை அம்பத்தூரில் தவறான மருத்துவச் சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சிறுமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு (Post-mortem) செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர்…
