“அசுரன் ‘வெக்கை’ தணிந்தது!” தமிழ் இலக்கியத்தின் மாபெரும் ‘அசுரன்’ எழுத்தாளர் பூமணி காலமானார்!
தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரும், சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளருமான பூமணி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 79-ஆவது வயதில் காலமானார். நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சென்னையில் அவர் உயிரிழந்தார். அவரது…
