Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

மொத்தமாக மாறும் விதிமுறை..? வெள்ளிக்கும் செக்..! மத்திய அரசின் அடுத்த அடி..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

மத்திய அரசு வெள்ளி இறக்குமதி மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு பல வகை வெள்ளிகளை தடையற்ற பட்டியலிலிருந்து நீக்கி, அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட பிரிவில் சேர்த்துள்ளது. இதன் பொருள், இந்த வகைகளில் வெள்ளியை இறக்குமதி செய்வது முன்பு போல் எளிதாக இருக்காது.…

“இனி தவெக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது..!” எமோஷனலான திமுக கூட்டணி எம்.எல்.ஏ..! பூரித்துப் போன விஜய்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

சட்டசபை, கோட்டை செயல்பாடுகளில் முதல்வர் விஜய்க்கு ராஜகுருவாக செயல்படுகிறார் செங்கோட்டையன் எங்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக செங்கோட்டையன் நடத்திய கிளாஸில் ஒரு மாணவராவே மாறிட்டாராம் விஜய். நம்பிக்கை வாக்கெடுப்வில் என்ன செய்ய வேண்டும்? எப்படி ஓட்டு போட வேண்டும்? என மாமல்லபுரத்தில் இருக்கிற…

விஜயோடு என்னை ஒப்பிடாதீர்கள்..! அவரைப்போல ஆசையில்லை..! அனலைக் கிளப்பிய பவன் கல்யாண் பேச்சு..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. கட்சி தொடங்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்துள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பிறகு காணப்படாத ஒரு வரலாற்றுச் சாதனையாக இது கருதப்படுகிறது. இது மாபெரும் ஆச்சரியம். ஏனென்றால் தேர்த்லுக்கு முந்தைய…

தமிழகமே காத்திருந்த அதிரடி அறிவிப்பு.. அமைச்சரவை ஒதுக்கீடு..!யார் யாருக்கு எந்தெந்த இலாகா..?

Eswari 2 months ago at 2 months ago No Comments

முதலமைச்சராக ஜோசப் விஜய் பல முக்கிய துறைகளின் பொறுப்புகளை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் தொடர்பான நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, உள்துறை, சிறப்பு செயல்திட்டங்கள் மற்றும் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை முதலமைச்சரின்…

“அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆளுநருடன் முக்கிய ஆலோசனை!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை, முதலமைச்சரின் செயலாளர் செந்தில் குமார் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய்…

‘நான் என்ன தவறு செய்தேன்..? எடப்பாடியிடம் ஜகா வாங்கும் எம்.எல்.ஏ-க்கள்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

அதிமுக சட்டமன்ற கொறடா நியமனம் தொடர்பாக, இரு அணிகளும் தொடர்ந்து மனு அளித்து வருவதாகவும், அவை தற்போது ஆய்வில் உள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் தலைமையிலான அணியைச் சேர்ந்த 25…

கூரை ஏறி கோழி பிடிக்காத திமுக..! ஒரே வாரத்தில் விஜய் மீது அபாண்டப்பழி..! அறிவாலயத்தின் அரசியல் தந்திரம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

சமீபத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர், புட்டபர்த்தியில் அமையவுள்ள 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பட்ட நடுத்தரப் போர் விமானம் (AMCA) பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டினர். ‘மேம்பட்ட நடுத்தரப் போர்…

5 வருஷத்துக்கு விஜய் ஆட்சி நீடிக்குமா?… ‘க்’ வைத்த கார்த்திக் சிதம்பரம்…!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

தவெக வேட்பாளர்கள் யார் என்றே தெரியாமல் மக்கள் வாக்களித்துள்ளார்கள் இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல – திருச்சியில் எம்.பி கார்த்திக் சிதம்பரம் அதிரடி கருத்து திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,…

ஊர்ல கல்யாணத்துக்கு இங்கென்ன அவசரம்..? விஜயின் வெற்றிக்கு பவன் கல்யாண் பொளேர் பதிலடி..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தனது முதல் தேர்தல் களத்திலேயே போட்டியிட்டு, தளபதி விஜய் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், தமிழக அரசியலில் ஒரு மகத்தான நிகழ்வு அரங்கேறியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வு உடனடியாக ஜனசேனா கட்சியின் தலைவரான…

ஒரு டாக்டருக்கு 600 நோயாளிகளா..?மருத்துவமனையில் த.வெ.க எம்.எல்.ஏ கொடுத்த வார்னிங்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் இன்று ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் ஆய்வு – தனது முதல் ஆய்விலேயே குறைகளை பட்டியலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் இன்றுமாலை திடீர் ஆய்வு…