‘தர்பூசணி’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தின் 4 பேர் மரணம்..! அம்பலமான பகீர் பின்னணி..!
மும்பையில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி, கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சி…
