மண்ணுக்குள் புதைந்திருந்த மாபெரும் அற்புதம்..! 300 ஆண்டுகளுக்குப் பின் உயிர்த்தெழுந்த ‘சிவலிங்க’ படிக்கிணறு..! சிலிர்க்க வைக்கும் வீடியோ..!
காலத்தின் சுவடுகளில் தொலைந்துபோன நம் முன்னோர்களின் அற்புதம், இதோ இன்று மீண்டும் உயிர்த்தெழுந்து நிற்கிறது. முயற்சியும் உழைப்பும் இணைந்தால், வரலாற்றின் சிதைவுகளுக்குக் கூட புத்துயிர் ஊட்ட முடியும் என்பதற்கு இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக மாறியிருக்கிறது கர்நாடகாவின் இந்த 300 ஆண்டுகள் பழமையான…
