“சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்: மனைவியைக் கொன்று, உடலை எரித்துச் சாம்பலைக் கிணற்றில் கரைத்த கணவன்!”
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலை எரித்து, சாம்பலை கிணற்றில் கரைத்ததாகக் கூறி கணவன் பிரபாகரன் (30) கொட்டக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகே உள்ள…
