“உலக அழிவின் அறிகுறியா?”.. ரஷ்யாவில் ரத்தக் கலராக மாறிய வானம்.. அலறிய மக்கள்.. பின்னணி மர்மம் உடைந்தது!
ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மியாஸ் நகரில், ஜூன் 21ஆம் தேதி வானம் திடீரென ரத்தச் சிவப்பு நிறமாக மாறிய காட்சி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விசித்திரமான நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. வானம்…
