தயாராகும் தள்ளுபடி அறிவிப்பு… விவசாயிகளின் வாயை அடைக்க முதல்வர் விஜய் மாஸ்டர் ப்ளான்..!
தமிழக அரசியல் வட்டாரத்திலும், கோட்டையிலும் தற்போது ‘பயிர்க்கடன் தள்ளுபடி’ குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில், ₹50,000 வரை கடன் வாங்கியவர்களுக்கு முழு தள்ளுபடியும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு சதவீத அடிப்படையிலும்…
