நிஜ ‘அமரன்’ மேஜர் முகுந்திற்கு தமிழக அரசின் ஆகச்சிறந்த மரியாதை! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் மாற்றம்!
தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என பெயர் சூட்ட தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாய்நாட்டிற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர்…
