அண்ணனுக்காக அள்ளிக் கொடுத்த தம்பி..! ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளில் நெகிழ்ச்சி..!
திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், பன்முகத்தன்மை கொண்ட நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள், திரையுலகினர் இணைந்து சென்னை இல்லம் ஒன்றில் நற்பணி நிகழ்சிகளை மிக விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர். தென்னிந்திய சினிமா விளம்பர வடிவமைப்பாளர்…
