“மேடையிலேயே நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்! திரையரங்கை அதிரவைத்த ‘நூறு சாமி’ விழா!”
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “நூறு சாமி”. ஏற்கனவே சசி இயக்கிய “டிஷ்யூம்” படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு வெளியான “பிச்சைக்காரன்” திரைப்படத்தில் விஜய்…
