Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: தமிழ்நாடு

அன்று காளைக்காக… இன்று கல்விக்காக… டெல்லியை அதிரவைத்த தமிழக மாணவர் புரட்சி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகம் வரை நாடு முழுவதும் Gen Z மாணவர்கள்…

“அனிதா போனாலும் அவளது குரல் ஓயாது! டெல்லியை உலுக்கிய அண்ணன் மணிரத்தினத்தின் வீர முழக்கம்!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி. (CJP) மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மறைந்த மாணவி எஸ். அனிதாவின் அண்ணன்…

“வீடா இது.. இல்ல குபேரன் கஜானாவா? பெரம்பூர் சொகுசு பங்களாவுக்குள் நுழைந்த போலீஸ்.. கண்ட அதிர்ச்சி காட்சி!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி ரூ.63 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் பெரம்பூர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில்,…

கண்ணில் குத்தி, குத்தி நோயாளி கொலை…கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அரங்கேறிய அதி பயங்கரம்…!

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் (Institute of Mental Health – IMH) சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி கைதி ஒருவர், கழிவறையைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட…

“விஜய் கட்சியில் வெடித்த பாலியல் பூகம்பம்! அதிரடி ஆடியோ, வீடியோ ஆதாரங்களுடன் சிக்கிய தவெக மாவட்ட செயலாளர்!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, கட்சியில் மகளிர் அணியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை…

“தூத்துக்குடியை உலுக்கிய அருணாச்சலம் மரணம்… வெளியான மரண வாக்குமூல வீடியோவால் பரபரப்பு!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

“மக்களைக் காக்கும் மருத்துவமனையிலா இந்த அவலம்?” – திருச்சி GH-ல் மூதாட்டியை எலி கடித்த அதிர்ச்சிப் பின்னணி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை எலிகள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மருத்துவமனையின்…

ஏலகிரி கோடை விழாவில் சொதப்பல்… மேடையிலேயே கலெக்டரை வெளுத்து வாங்கிய கே.சி.வீரமணி…!

Manikandan Kaliyappan 1 month ago at 1 month ago No Comments

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைகளின் இளவரசியான ஏலகிரி மலை, இயற்கை அழகை நேசிக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. இங்கு சனி, ஞாயிறு போன்ற…

Republic Tamil ஆக்க்ஷன் 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் சிவில் சப்ளை சிஐடி போலீசார் ட்ரான்ஸ்பர்…!! 

Manikandan Kaliyappan 1 month ago at 1 month ago No Comments

மூன்று டன் ரேஷன் அரிசி பிடிபட்ட வழக்கில், உண்மைக் குற்றவாளியைத் தப்பிக்க வைக்க வழக்கறிஞரை தரகராகப் பயன்படுத்தி, வெறும் 50,000 ரூபாய்க்குப் பேரம் பேசி, காக்கிச் சட்டையின்…

“சாப்பாடு முக்கியம் தான்… ஆனா அதைவிட சுயமரியாதை முக்கியம்! நாங்க என்ன ரோபோட்டா? – இணையத்தை உலுக்கும் டெலிவரி ஊழியரின் மாஸ் குமுறல்!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் டெலிவரி ஊழியர் மற்றும் உணவக உரிமையாளர் இடையேயான வாக்குவாத வீடியோ பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெலிவரி…