Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

மாறுவோம்! மாற்றுவோம்! – சினிமாவும், வாரிசும் இல்லாத அண்ணாமலையின் தகுதி அடிப்படையிலான அரசியல் புரட்சி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவிலிருந்து விலகி, “இது நம்ம இயக்கம்” என்ற பெயரில் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது இயக்கத்தை வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல், ஒரு…

திமுக கூட்டணி என்ற ஒன்றே இல்லை.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை..! (மா) கம்யூனிஸ்ட் தடாலடி..!

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

திமுக தலைமையிலான கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை; மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையில் திமுகவுடன் சேர்ந்து போராட…

தவெக-வுக்கு கொள்கையும் இல்லை… கோட்பாடும் இல்லை..! – முத்தரசன் அதிரடி அட்டாக்..!

Eswari 1 month ago at 1 month ago No Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், தவெக ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்ததன் பின்னணியில் எந்தக் கொள்கை அல்லது கோட்பாட்டு அடிப்படையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். “ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக மறைமுகமாக ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது…

இப்போ தான் தி.மு.க-காரனுக்கும் அறிவு வருதா..? பிச்சை எடுப்பதற்கு கட்சி நடத்தும்-காங்கிரஸ்..! சீமான் சரவெடி..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

“பிச்சை எடுப்பதற்கு எதற்காக கட்சி வைத்திருக்கிறீகள். காங்கிரஸ் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு வெட்கம் மானம், ரோஷம், , சூடு, சொரணை ஏதாவது ஒன்று இருக்கிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பாசறை பாணருக்கு புகழ் வணக்கம்…

திமுக தயவில் தான் விஜய் ஆட்சி..! திமுக வெற்றிக்காக வெறிகொண்டு அலைந்தது இல்லை- மு.க.ஸ்டாலின்..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

”நம் தயவில் தான் இப்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது. நம்முடைய தயவோடு நடைபெறக் கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்” என மு.க.ஸ்டாலின் பேசினார். மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய…

அதிமுகவுக்கு விழுந்த மரண அடி..! 4 முன்னாள் அமைச்சர்கள், 7 Ex எம்.எல்.ஏக்கள் அவுட்: ஒட்டுமொத்தமாக அள்ளிய விஜய்..!

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான திருப்பத்தைக் கண்டுள்ளது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களை நோக்கி காய்கள் நகர்த்தப்பட்டு வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் அஸ்திவாரத்தையே உலுக்கும் வகையில் ஒரு மெகா அரசியல் மாற்றம் இன்று நிகழ்ந்துள்ளது.…

மானஸ்தன் ஓடிட்டான்..! மானத்தை வாங்கிட்டார்… லதாவின் இயக்கத்தால் ரஜினிக்கு ஏற்பட்ட அவமானம்..!

R.M.Thiraviaraj 1 month ago at 1 month ago No Comments

மக்கள் மேடை என்னும் தனி இயக்கம் தொடங்கியுள்ளார் லதா ரஜினி காந்த். ஏற்கெனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறி பின் வாங்கிவிட்ட நிலையில் லதா ரஜினி காந்த் ஆரம்பித்துள்ள மக்கள் மேடை இயக்கம் குறித்து சமூக வலைதளங்களில் கடைமையா ட்ரோல் செய்யப்பட்டு…

பா.ஜ.க.விலிருந்து விலகியவர்களின் கதி என்ன..? இந்த 3-ல் அண்ணாமலைக்கு என்ன நடக்கும்..?

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியதும், அவரைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் கரு. நாகராஜன், சுமதி வெங்கடேஷ் ஆகியோரும் ராஜினாமா செய்ததும் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.க.வின் தமிழக உத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது.…

அரசியலில் முதல்வர் விஜயை அண்ணாமலை அடிச்சுக் தூக்குவது உறுதி..! மூன்று முக்கிய காரணங்கள்..!

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜகவுக்காக அரசியலில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று ராஜினாமா செய்தார். அண்ணாமலை ஏன் பாஜகவை விட்டு விலகினார்? இது பாஜக ஆர்.எஸ்.எஸ் வியூகத்தின் ஒரு பகுதியா? இந்த யூகங்களுக்கு மத்தியில்,…

முதல்வரை இப்படியா பேசுவது..? விஜய் மீது வன்மத்தைக் கக்கிய தமிழன் பிரசன்னா..! எல்லை மீறும் திமுக..?

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

தவெக தலைவர் விஜயை திமுக செய்தித் தொடர்பாளர் ‘தமிழன்’ பிரசன்னா ஒருமையில், அவதூறாகப் பேசியுள்ள விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பிரசன்னாவின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து…