https://republictn.com/

Author: Eswari

அமெரிக்கா மகனை பார்க்கப்போன பாசமலர்கள்..! வடலூர் வீட்டில் 103 சவரன் அம்போ..!

Eswari May 15, 2026 at 3:23 pm No Comments

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடலூர் நாகேஷ் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டி மற்றும்…

நீலகிரியின் இயற்கை அழகுக்கு மேலும் மெருகூட்டும் சிம்ஸ் பூங்கா!

Eswari May 15, 2026 at 2:33 pm No Comments

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பிரபல பழக்காட்சி இந்த ஆண்டு மே 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களில்…

‘அரசு ஊழியரைப் போல நேரம் கடைபிடிக்கும் முதல்வர்..! வியக்கவைக்கும் விஜயின் ஒர்க்கிங் ஸ்டைல்..!

Eswari May 15, 2026 at 3:28 pm No Comments

தமிழக அரசியலில் புதிய பணிக் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய். அவர் பொறுப்பேற்ற நாள்முதல் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை வட்டாரத்தில்…

முத்தரப்பு ODI தொடர்: இந்திய ஏ அணியில் இளம் நட்சத்திரங்கள்

Eswari May 15, 2026 at 9:53 am No Comments

முத்தரப்பு ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…

“கூகுள் பயனர்களுக்கு இன்பதிர்ச்சி: சின்னங்கள் பேசும் புதிய மொழி”

Eswari May 15, 2026 at 9:33 am No Comments

இமோஜிகளை 3டி வடிவில் மாற்றி, கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் தளத்தை உலகளாவிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கூகுள் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில்,…

பெட்ரோல்–டீசல் சேமிப்புக்காக புதிய உத்தரவு வெளியீடு

Eswari May 15, 2026 at 9:03 am No Comments

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். எரிபொருள் நுகர்வை குறைக்கும் நோக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளில்…

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விண்ணப்ப தேதி அறிவிப்பு

Eswari May 15, 2026 at 8:36 am No Comments

தனித்தேர்வு மாணவர்கள் வரும் 18ஆம் தேதி முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் 18ஆம் தேதி முதல்…

மீண்டும் ஆட்சியை நோக்கி திமுக..? ஸ்டாலின் நம்பிக்கை வீடியோ..!

Eswari May 15, 2026 at 8:56 am No Comments

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேர்தல் தோல்வி குறித்து வீடியோ ஒன்றில் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தோல்வியால் முடங்கி விட மாட்டேன். எனக்கு எண்டே இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். தேர்தல் முடிவுக்கு முன்…

அதிமுவை கூறுபோட்டு… மருமகனுடன் அமைச்சராகும் மாமியார்..! எடப்பாடியை முடக்கிய ரூ.100 கோடி..!?

Eswari May 14, 2026 at 9:12 pm No Comments

25 மாவட்டச் செயலாளர்களைத் தூக்கியெறிந்த எடப்பாடி பழனிசாமி, லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் விஷயத்தில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்? அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை இரண்டாகப் பிளந்து, அதை தவெக-வின் காலடியில் சமர்ப்பிக்க ஒரு ரகசிய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதா? என்ற…

2 லட்சம் ரோஜாக்கள்… பறவைகளின் சொர்க்கமாக மாறிய உதகை!

Eswari May 14, 2026 at 5:22 pm No Comments

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 23வது பிரம்மாண்ட ரோஜா கண்காட்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திறந்து வைத்தார். உதகை அரசு ரோஜா பூங்காவில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்களைக் கொண்டு,…