https://republictn.com/

Author: Eswari

இந்த அழகுதானே காரணம்..! காதலியின் முகத்தை கல்லால் சிதைத்த கொடூர காதலன்..!

Eswari May 18, 2026 at 10:09 am No Comments

திருச்சியில் காதல் பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவியை முகத்தில் கல்லால் கொடூரமாக தாக்கிய இளைஞர் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் கல்லூரி, மத்திய மண்டல ஐஜி அலுவலகம் மற்றும் மாவட்ட…

காங்கிரஸ் விழாவுக்கு அழைப்பு… நிகாரித்த விஜய்..! தடுத்த பழைய சம்பவங்கள்..!?

Eswari May 18, 2026 at 10:06 am No Comments

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கேரளாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்பதை தற்போது தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க…

பெங்களூரு இன்ஸ்டா பிரபலம் வெளியிட்ட ஆடியோ… அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

Eswari May 17, 2026 at 7:26 pm No Comments

பெங்களூருவை சேர்ந்த சாதனா செட்டி, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட வளர்ந்து வரும் இன்ஃப்ளூயன்சராக அறியப்படுகிறார். ஃபேஷன், லைஃப்ஸ்டைல் மற்றும் அழகுக் கலை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், பல்வேறு உள்ளூர் பிராண்டுகள் மற்றும் அழகு…

வாடகை கேட்ட ஓனர்..! ஆத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு சோகம்..! அதிர்ச்சி பின்னணி

Eswari May 17, 2026 at 7:08 pm No Comments

விசாகப்பட்டினம் மாவட்டத்தில், வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் மூலம் வாடகைக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் அக்கயபாலம் சீனிவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பார்வதி…

விஜயுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை… பின்னணி என்ன?

Eswari May 17, 2026 at 6:14 pm No Comments

கமல்ஹாசன், முதலமைச்சரை சந்தித்து திரைப்படத் துறையை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதிகரித்து வரும் செலவினங்களை கருத்தில் கொண்டு, திரைத்துறைக்கு விதிக்கப்படும் உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில் தனி ஓடிடி…

கணவன் மரணத்தால் தாய்… அம்மா மரணத்தால் மகன்… துயரம் தாங்காமல் அடுத்தடுத்து விபரீதம்..!

Eswari May 17, 2026 at 7:01 pm No Comments

ராமநாதபுரம் மாவட்டத்தில், கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாயின் உயிரிழப்பை தாங்க முடியாமல் மகனும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாமணி – ஜானகி…

மெச்சூரிட்டி இல்ல.. அமைதியா இருங்க..! அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு சாட்டையடி..!

Eswari May 17, 2026 at 6:54 pm No Comments

தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்தரை லட்சம் கோடி ரூபாய் எடுத்துவிட்டு கழுவிவிட்டு போய்விட்டார்கள் என்று போகிற போக்கில் புழுதிவாரி தூற்றுவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பி, உள்நோக்கத்துடன்…

கானா பாட்டு பாடி நண்பர் வீட்டில் தங்கிய 2 இளைஞர்கள்..! துடிக்கத் துடிக்க சம்பவம் செய்த ஹெல்மெட் கும்பல்..!

Eswari May 17, 2026 at 6:58 pm No Comments

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வீடு புகுந்து இளைஞர்கள் இருவரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பரத் மற்றும் சீனு. நண்பர்களான இவர்கள்…

விஜய் முதல்வரானது எனக்கு பொறாமையா..? — உடைத்துப்பேசிய ரஜினிகாந்த்..!

Eswari May 17, 2026 at 6:49 pm No Comments

நடிகர்ரஜினிகாந்த் மு. க. ஸ்டாலின் மற்றும் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய விமர்சனங்கள் மற்றும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்து பரபரப்பான பேட்டி வழங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் பரவியதாக அவர்…

பொறியில் சிக்கிய வேடன்..! சிறுத்தைப் பல் மாலையால் சிக்கல்..! ராப் பாடகர் வேடனை கொத்தாக தூக்கிய போலீஸார்..!

Eswari May 17, 2026 at 10:29 am No Comments

சிறுத்தைப் பல் மாலை விவகாரத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் கேரள வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்திருந்த வேடன், தற்போது மீண்டும் சிறுத்தைப் பல் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ளார். சுள்ளிக்காட்டில் உள்ள முள்ளுச் செடி,…