“அமைச்சர்கள் இல்ல.. ஜோக்கர்கள்!” – தவெக அரசை வறுத்தெடுத்த EX அமைச்சர் சிவசங்கர்!
முன்னாள் அமைச்சர் சிவசங்கர், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து பேசியபோது, இந்த தோல்வி திமுக தொண்டர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக…
