எடப்பாடிக்கு ‘செக்’..! அமித் ஷா கொடுத்த க்ரீன் சிக்னல்..! எஸ்.பி.வேலுமணி அதிரடி ஆட்டம்..!
அதிமுக இரண்டு பட்டு போய்க்கொண்டு இருக்கும் நிலையில் டெல்லி பாஜகவின் முழு ஆதரவு எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு இருப்பதாகவும்,, எடப்பாடி பழனிசாமி தரப்பை டெல்லி தலைமை கைவிட்டு விட்டது…
