https://republictn.com/

முத்தரப்பு ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய ஏ அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரியன் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் பதோனி, பிரம்சிமரன் சிங் உள்ளிட்ட இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago