அதிமுக முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் ‘செக்’..! 28 கோடி லஞ்ச வழக்கை தூசு தட்டும் த.வெ.க அரசு!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி லஞ்சப் புகார் விவகாரம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனியார் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக, முன்னாள் அமைச்சர்…
