நீங்கள் சாப்பிடும் முட்டை புதியதா..? அல்லது அழுகியதா..? உடைக்கும் முன் கண்டுபிடிக்க 6 ட்ரிக்ஸ்..!
முட்டைகள் புரதத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகின்றன. ஆனால் அவை கெட்டுப்போனாலோ அல்லது அழுகிப் போனாலோ, அவை உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். இப்போதெல்லாம், கெட்டுப்போன முட்டைகள் சந்தையில் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆன்லைன் டெலிவரி மூலம் பல புகார்களும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில்,…
