சென்னையில் பயங்கர தீ! பக்கிங்காம் கால்வாய் பகுதி புகைமூட்டத்தில் மூழ்கியது!
சென்னையில் பக்கிங்காம் கால்வாய் அருகிலுள்ள சதுப்புநிலப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதிகளை இணைக்கும் கலைஞர் கருணாநிதி சாலையோரம், பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள…
