“திரையரங்குகளை மிரட்ட வரும் ‘நூறு சாமி’.. ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் அப்டேட்!”
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள “நூறு சாமி” திரைப்படத்தின் புதிய அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த…
