டாஸ்மாக் பாரில் ஓடிய இரத்தம்: நியாயம் கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து… சிக்கிய தவெக புள்ளிகள்!
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், நியாயம் கேட்க வந்த பார் உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த பார்…
