ரீல் நாயகனுக்காக களம் இறங்கிய ரியல் நாயகன்: ‘ஜன நாயகன்’ ரிலீஸுக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு!
நீண்ட காலமாகத் தாமதமாகி வந்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் வேகம் பிடித்திருப்பதாகத் தெரிகிறது. தமிழக முதல்வர் விஜய், ரிலீஸ் வேலைகளை தீவிரப்படுத்தவும், படம் விரைவில் வெளியாவதை உறுதி செய்யவும் தனிப்பட்ட முறையில் தலையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலில் முழுமையாகக் கவனம்…
