“ஸ்கெட்ச் போட்ட ஆவடி விஜய்.. பல்பு வாங்கிய ATM கொள்ளையன்.. கோயம்பேடு போலீசாரின் மாஸ் வேட்டை!”
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில், விஜய் (23) என்ற வாலிபரை சிஎம்பிடி (CMBT) காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்ந்து இந்த குற்றத்தில்…
