“இது விபத்தல்ல, கொலை!” மகாராஷ்டிராவை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள் |
மகாராஷ்டிராவில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரை ஒட்டிய பிம்பரி சின்ச்வாட் என்ற புறநகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கள்ளச்சாராயம் அருந்தியதால் 18 பேர் உயிரிழந்ததுடன்,…
