41 உயிர்கள் பலியான கரூர் துயரம்: தேர்தல் இடைவெளிக்கு பின் சிபிஐ கையில் எடுத்த விசாரணை!
கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பெருந்துயரச் சம்பவம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தனது விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தின் போது…
