‘கரப்பான் பூச்சி கட்சிக்கு’ செக்..! கைவிரித்த உயர் நீதிமன்றம்..! மத்திய அரசுக்கு 4 வார கெடு..!
‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஒரு பின்னடைவாக, அக்கட்சியின் எக்ஸ் தள கணக்கை உடனடியாக மீட்டெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், சமூக ஊடகக் கணக்கில் பதிவிடப்பட்ட…
