இபிஎஸை ஓட ஓட விரட்டும் ஓபிஎஸ் சாபம்… அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து?
அதிமுகவில் வெடித்துள்ள கிளர்ச்சி எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில், 30 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டது. அதில் எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்ய…
