“மறுவாழ்வு தேடி வந்த இடத்தில் நேர்ந்த மரணம்: நடுவானில் துடிதுடித்த 2 மாதக் பிஞ்சு உயிர்!”
கென்யாவில் இருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை வந்த குடும்பத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த தங்களின் குழந்தையைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் சென்னை நோக்கி விமானத்தில் பயணம் மேற்கொண்ட பெற்றோருக்கு, நடுவானிலேயே குழந்தையை இழக்கும்…
