அனுமதி மறுப்பு… திண்டுக்கல்லை அதிரவைத்த தவெக தொண்டர்கள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் தவெக கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.…
