வாயில் போதைப்பொருளை திணித்து 6 வயது சிறுவன் பாலியல் தொல்லை… காமக்கொடூர இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!
வாழப்பாடி அருகே ஆறு வயசு சிறுவனுக்கு இரண்டு பேர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பெருமாள் பாளையம் பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவர் இவர் கிணற்று வேலை…
