விஜயை இப்போதே கிள்ளி எரியணும்..! டெல்லி பாஜக போட்ட பகீர் ஸ்கெட்ச்..!
தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுனர் நியமிக்கப்பட போவதாக தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இப்போதைய தமிழ்நாடு ஆளுனர் அர்லேக்கர் கேரளாவுக்கு தான் ஆளுனராக இருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் கூடுதல்…
