https://republictn.com/

Tag: Madurai:

மதுரையில் அதிரடி வேட்டை: கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்ற கும்பல் கைது; 11 வாள்கள், கார் பறிமுதல்!

Eswari Jun 29, 2026 at 11:29 am No Comments

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட…