“என் பொண்ணு வரமாட்டாள், ஆனா..!” ரிதன்யாவின் கடைசி ஆடியோவை வெளியிட்டு கதறிய தந்தை!
திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த 27 வயது புதுமணப் பெண் ரிதன்யாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது தந்தை அண்ணாதுரை கண்ணீருடன் தமிழக அரசிடம் நீதி கோரிக்கை விடுத்துள்ளார். “என் மகள் இனி உயிருடன் திரும்பி வரமாட்டாள். ஆனால்,…
