https://republictn.com/

Tag: பள்ளி

புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலில் வந்த மாணவர்கள்..! சலூன் ஆக மாறிய அரசு மேல்நிலைப்பள்ளி..!

பள்ளி மாணவர்களுக்குச் சீருடை, தலைமுடி போன்ற விஷயங்களில் சில விதிமுறைகள் உள்ளன.மாணவர்கள் அதிக முடி வளர்த்தாலோ அல்லது சினிமா பாணியில் (ஸ்டைலாக) வெட்டி வந்தாலோ ஆசிரியர்கள் கண்டிப்பார்கள்.தலைமுடியை வெட்டி வருமாறு பலமுறை கூறியும் மாணவர்கள் கேட்காதபோது ஆசிரியர்களே முடி வெட்டி விடுவதுண்டு.…