இந்தியாவில் தங்கம் வாங்குவது கடும் சரிவு! 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தேவை குறையும் என WGC கணிப்பு!
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டில்…
