https://republictn.com/

Tag: விழுப்புரம்

தற்கொலை செய்து கொள்வோம்..! கழுத்தில் கயிறை மாற்றி போராடிய மீனவ சமுதாய பெண்கள்..!

R.M.Thiraviaraj Jun 9, 2026 at 3:21 pm No Comments

புதுச்சேரி அடுத்த கோட்டகுப்பத்தில் மயானத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பத்தில் பட்டியலின மக்கள் மயானத்தை…