“10 ரூபாய்க்கு மேல ஒத்தை பைசா தரமாட்டேன்” – டாஸ்மாக் ஊழியரை செருப்பால் அடித்த குடிமகனால் பரபரப்பு…!
சேலம் மாவட்டத்தில், டாஸ்மாக் விற்பனையாளரை மதுப்பிரியர் ஒருவர் செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 திருப்பித் தர வேண்டும் என்ற நீதிமன்ற…
