“நகரத்தையே விழுங்கிய மணல் அரக்கன்! மதியமே நள்ளிரவான ராஜஸ்தான் நிஜ உலக மணல் சுனாமி!
ராஜஸ்தானின் சூரு (Churu), பிகானேர், ஸ்ரீ கங்காநகர் மற்றும் சிகார் மாவட்டங்களில் இன்று மதிய வேளையில் திடீரென பிரம்மாண்டமான மணல் புயல் தாக்கியது. பாலைவனப் பகுதிகளில் உருவான இந்த சக்திவாய்ந்த மணல் புயல், சுனாமி அலைபோல் மாபெரும் மணல் சுவராக எழுந்து…
