NTA எடுத்த விஸ்வரூபம்! இந்தியாவில் Telegram-க்கு திடீர் தடை – பின்னணி என்ன?
நாடு முழுவதும் டெலிகிராம் (Telegram) செயலிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீட் (NEET) தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றபோது வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும்…
