கனவில் கூட நினைக்காத மாற்றம்..! லஞ்சம் கேட்டா என் கதவைத் தட்டுங்க..! புரோக்கர்களை அலறவிட்ட தவெக அமைச்சர்..!
புதிய, ஆடம்பர வாகனங்களை வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ‘ஃபேன்சி’ எண்களைப் பெறுவதற்குப் பெரும் தொகையைச் செலவிடுவதும், அதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்களை நாடுவதும் நீண்டகாலப் பழக்கமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையில் பொதுமக்கள் சந்திக்கும் இழுபறிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து…
