முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..ரூ.20 லட்சத்தை சுருட்டிய கும்பல்
“டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற பெயரில் கோவையில் முதியவர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். அவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதற்காக வங்கியில் உள்ள பணத்தை அனுப்புமாறு மிரட்டியதாகவும்…
