”பணம்தான் முக்கியம்னா கிட்னியை விற்றாவது தந்திருப்பேனே..!” அறிவாலயத்தை அலற வைத்த திமுக கிளைச் செயலாளர்..!
சிவகங்கை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பனுக்கு எதிராக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த பசியாபுரம் திமுக கிளைச் செயலாளர் ராஜமூர்த்தி வெளியிட்டுள்ள முகநூல் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பில் நடந்த முறைகேடுகள், தேர்தல் நிதிப்…
