70 வயதிலும் தளராத வீரியம்! வாசுதேவநல்லூரில் வைகோவின் அதிரடி பட்டினிப் போராட்டம்!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், செண்பகவல்லி அணையை சீரமைக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், கேரளா – தமிழ்நாடு எல்லையோரத்தில் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது…
