அதே தவறு..! ஸ்டாலினுக்கு நேர்ந்த கதி..! விஜய்க்கு வார்னிங் கொடுத்த சவுக்கு சங்கர்..!
திருமாவளவன் முதல்வராக வருவதை எடப்பாடி பழனிச்சாமி தடுத்து விட்டார் என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சகர், யூடியூபர் என அறியப்படும் சவுக்கு சங்கர், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாகக் காவல் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில்,…
