“நிற்கிறதா ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட் சப்ளை? அரசு சொன்ன முக்கிய விளக்கம்!”
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டான “கிரீன் மேஜிக்” பால் வினியோகம் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிரீன் மேஜிக் பால் வழக்கம்போல எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து நுகர்வோருக்கு வினியோகிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.…
