Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

அரசு அதிகாரிகளை வீட்டிற்கே வரவழைத்து… தவெக எம்.எல்.ஏ- கனிமொழி எல்லை மீறல்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ., கனிமொழி அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், ”பொதுவாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது மூத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ தங்களின் தொகுதி…

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… டெல்லியில் காய் நகர்த்தும் முதல்வர் விஜய்..! தவெகவின் முதல் எம்.பி., யார்..?

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டில் தங்களது அரசியல் முத்திரையைப் பதித்துள்ள தவெக, தற்போது டெல்லி அரசியலிலும் காலடி எடுத்து வைக்கத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெற்றுள்ள 107 இடங்களின் பலத்தைக் கொண்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களைப் பெறும் தகுதியை தவெக பெற்றுள்ளது. இந்நிலையில்,…

‘ரீல்ஸ்’ ஓட்டும் அமைச்சர்கள்..! அன்று ஸ்டாலின்… இன்று தவெக..! வெத்து விளம்பரத்தில் மூழ்கும் தமிழக அரசியல்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் எப்போதும் புதுமைகளையும், அதே நேரத்தில் கடுமையான விமர்சனங்களையும் சந்திக்கத் தவறியதே இல்லை. ‘சினிமா பாணி’ கவர்ச்சியோடு அரசியலுக்குள் நுழைந்து, சமூக ஊடகங்களின் துணையோடு ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள தவெக-வின் செயல்பாடுகள் ஃப்ன்னான விவாதமாக மாறி வருகிறது. “இன்ஸ்டாகிராம்…

மாபெரும் சிக்கலில் செந்தில் பாலாஜி..! பொறி வைத்த ED..! முதல்வர் விஜய் எடுக்கும் அதிரடி முடிவு..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் தற்போது செந்தில் பாலாஜி விவகாரத்தால் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக…

விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்..! அந்த 2 பேர்..! வெளியானது பட்டியல்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் பணியில்…

வெட்கமா இல்லையா..? குதிரை பேரம், சுயநல அரசியல்..! தவெக மீது அன்பழகன் சராமரி அட்டாக்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அன்பழகன், தலைமையில் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி…

தமிழகத்தில் இனி எதிர்க்கட்சி இருக்காது” — இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனன்

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்காது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற தனது…

இருமொழிக் கொள்கை… மதில் மேல் பூனையாய் தவெக அரசு..! திமுகவை பின் பற்றும் விஜய்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

புதிய தவெக அரசு, பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை மட்டுமே கற்பிக்கும் கொள்கையைத் தொடரும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் ஏ. ராஜமோகன் கூறியுள்ளார். “இருமொழிக் கொள்கை என்பது தமிழக அரசின் கொள்கை மட்டுமல்ல, அது தவெக-வின் அடிப்படைக்…

‘இனிமேல் உஷாராக இருப்போம்..! – ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தோல்விகளிலிருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுச்சி பெறும் என்றும், திமுக ஆட்சியின் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “திமுக பல தேர்தல்களை சந்தித்த கட்சி. 1949ஆம் ஆண்டு…

கூண்டோடு காலியாகும் அதிமுக கூடாராம்… தவெகவில் ஐக்கியமான முக்கிய நிர்வாகிகள்…!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து கட்சியில் பிரச்சனை பூதாகரமாகி முன்னாள் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியினரும், சி.வி.சண்முகம்,வேலுமணி தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். மேலும் வேலுமணி சி.வி…